மரண அறிவித்தல்

பிறப்பு

25/05/1966

இறப்பு

18/06/2019

அமரர். திருமதி. மேகலா அஞ்சலோ றூபின் (தமிழ்மானி)

பிறப்பிடம்: இளவாலை போயிட்டி / தமிழீழம்

இறப்பிடம்: Gelsenkirchen / Germany

இதயவணக்கம் – தமிழ்மாணி அன்ரனற் மேகலா அஞ்சலோ

 

அமரர். திருமதி. மேகலா அஞ்சலோ றூபின் (தமிழ்மானி) அவர்கள் தேசப்பற்றும் இனமொழிப் பற்றும் கொண்டு எம்மிடையே வாழ்ந்தவராவார். புலம் பெயர்ந்த எமது சிறார்கள் தாய் மொழியைக் கற்று மண்பற்றோடு வாழ வேண்டும் என்பதற்காக தன்முனைப்போடு தமிழாலய ஆசிரியையாக பல ஆண்டுகள் பணியாற்றிய பணியாளர்.