மரண அறிவித்தல்

பிறப்பு

20/07/1960

இறப்பு

12/01/2009

செல்லத்தம்பி கிருஸ்ணபிள்ளை

பிறப்பிடம்: ஆரையம்பதி / தமிழீழம்

இறப்பிடம்: மட்டக்களப்பு , ஆரையம்பதி / தமிழீழம்

கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி மட்டக்களப்பு, ஆரையம்பதி பகுதியில் அரச பாடசாலையொன்றின் ஆசிரியரான தமிழ்நாடு மனோகரன் என அழைக்கப்படும் செல்லத்தம்பி கிருஸ்ணபிள்ளை மற்றும் அவரது மனைவியான தயாளினி ஆகியோர் சிங்கள அரசபடைகளின் ஒட்டுக்குழுவான பிள்ளையான் குழுவினரால் [ TMVP] சுட்டுக் கொல்லப்பட்டனர்.