img/728x90.jpg
img/728x90.jpg
கரும்புலிகள் மேஜர் நிதன், மேஜர் யாழினி, கப்டன் சாதுரியன் வீரவணக நாள்

கரும்புலிகள் மேஜர் நிதன், மேஜர் யாழினி, கப்டன் சாதுரியன் வீரவணக நாள்

கரும்புலிகள் மேஜர் நிதன், மேஜர் யாழினி, கப்டன் சாதுரியன் வீரவணக நாள்


கரும்புலி மேஜர் நிதன், கரும்புலி மேஜர் யாழினி, கரும்புலி கப்டன் சாதுரியன் வீரவணக நாள் இன்றாகும்.
 
10.06.1997 அன்று வவுனியா மாவட்டம் தாண்டிக்குளம் பகுதியில் அமைந்திருந்த “ஜெயசிக்குறு” நடவடிக்கைக்கான சிறிலங்கா இராணுவத்த்தின் விநியோக மையங்கள் மீதான கரும்ம்புலித் தாக்குதலில் வீரச்சாவத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் நிதன், கரும்புலி மேஜர் யாழினி, கரும்புலி கப்டன் சாதுரியன் ஆகிய கரும்புலி மாவீரர்களின் வீரவணக நாள் இன்றாகும்.
 
தாண்டிக்குளத்தில் நடைபெற்ற வீரமிகு தாக்குதலிலே “முதல் பெண் தரைக்கரும்புலி” என வரலாற்றை கரும்புலி மேஜர் யாழினி தனதாக்கிக் சென்றார்.
 
|| விடுதலையின் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு புயலான தேசப்புயல்கள்…

Youtube

https://www.youtube.com/embed/UKWzNfSMS0Y