img/728x90.jpg
img/728x90.jpg
அம்பாறை மாவட்டம் பொத்துவில் கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மாவீரர்களினதும் கடற்புலி மாவீரர்களினதும் வீரவணக்க நாள்!

அம்பாறை மாவட்டம் பொத்துவில் கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மாவீரர்களினதும் கடற்புலி மாவீரர்களினதும் வீரவணக்க நாள்!

அம்பாறை மாவட்டம் பொத்துவில் கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மாவீரர்களினதும் கடற்புலி மாவீரர்களினதும் வீரவணக்க நாள் இன்றாகும்.

17.09.2006 அன்று விடுதலைக்கு வளம் சேர்க்கும் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் அம்பாறை மாவட்டம் பொத்துவில் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையும் – வான்படையும் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் விதுசன் / வெள்ளை, கடற்கரும்புலி லெப். கேணல் அந்தணன் / தமிழ்மாறன், கடற்கரும்புலி லெப். கேணல் கலைச்செல்வன் / சபீன், கடற்கரும்புலி மேஜர் தமிழ்த்தென்றல், கடற்கரும்புலி கப்டன் சமர்மறவன், கடற்புலி லெப். கேணல் ஸ்ரிபன், கடற்புலி லெப். கேணல் லிங்கவேந்தன், கடற்புலி கப்டன் ஈழப்பதி உட்பட ஏனைய மாவீரர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
 
தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.
 
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”