img/728x90.jpg
img/728x90.jpg
கடற்கரும்புலி மேஜர் நல்லமுத்து கடற்கரும்புலி கப்டன் புலிமகள் வீரவணக்க நாள்!

கடற்கரும்புலி மேஜர் நல்லமுத்து கடற்கரும்புலி கப்டன் புலிமகள் வீரவணக்க நாள்!

கடற்கரும்புலி மேஜர் நல்லமுத்து, கடற்கரும்புலி கப்டன் புலிமகள் வீரவணக்க நாள் இன்றாகும்.


23.09.2001 அன்று முல்லைக் கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையினரின் அதிவேக விசைப்படகு மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் நல்லமுத்து, கடற்கரும்புலி கப்டன் புலிமகள் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
 
|| விடுதலையின் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னையின் மடியில் உறங்கும் உயிராயுதங்கள்……