img/728x90.jpg
img/728x90.jpg
திருகோணமலை மாவட்டம் புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்

திருகோணமலை மாவட்டம் புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்

 24.09.2006 அன்று திருகோணமலை மாவட்டம் புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் மைந்தனா, கடற்கரும்புலி கப்டன் கதிர்மதி, கடற்புலி லெப். கேணல் புயலினி, கடற்புலி லெப். கேணல் சீராளன், லெப். கேணல் செவ்வேள் உட்பட ஏனைய மாவீரர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

 
தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.
 
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”