img/728x90.jpg
img/728x90.jpg
கப்டன் பிரதாவரன் உட்பட ஏனைய 10 மாவீரகளின் வீரவணக்கநாள் இன்றாகும்

கப்டன் பிரதாவரன் உட்பட ஏனைய 10 மாவீரகளின் வீரவணக்கநாள் இன்றாகும்

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை செற்றடி காவல்துறை நிலையம் மற்றும் படை முகாம் மீது 11.12.2001 அன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கப்டன் சற்குணராஜ் உட்பட ஏனைய (10) மாவீரகளின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

கப்டன் சற்குணராஜ் (தம்பிப்பிள்ளை மதியழகன் – மத்தியமுகாம், அம்பாறை)

கப்டன் பிரதாவரன் (இராசையா சற்குணம் – மல்வத்தை 2, அம்பாறை)

கப்டன் மணிராஜ் (சிங்காரவேல் கமலேந்திரராசா – வாகரை, மட்டக்களப்பு)

லெப்.மணியரசன் (குமாரசூரியம் ரவிச்சந்திரன் – சித்தாண்டி, மட்டக்களப்பு)

லெப். முகுந்தன் (நடராசா யோகேஸ்வரன் – விநாயகபுரம், அம்பாறை)

2ம் லெப். உமாகரன் (சிவசம்பு சசிக்குமார் – கரடியனாறு, மட்டக்களப்பு)

2ம் லெப். வினோகரன் (சதாசிவம் சௌந்தராஜன் – நெடியமடு, மட்டக்களப்பு)

2ம் லெப். மணிகண்ணன் (கணேஸ் சண்முகநாதன் – சந்திவெளி, மட்டக்களப்பு)

2ம் லெப். முகுந்தனன் (அழகப்பொடி ஜெயகாந்தன் – புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)

2ம் லெப். மணிப்பிறை மகேந்திரன் மகேஸ்வரன் – கரடியனாறு, மட்டக்களப்பு)

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”.