img/728x90.jpg
img/728x90.jpg
கடற்புலி மூத்த உறுப்பினரும் / கடற்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளருமான லெப். கேணல் மறவன் மாஸ்ரர் அவர்களின் வீரவணக்கநாள் இன்றாகும்

கடற்புலி மூத்த உறுப்பினரும் / கடற்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளருமான லெப். கேணல் மறவன் மாஸ்ரர் அவர்களின் வீரவணக்கநாள் இன்றாகும்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 11.12.2004 அன்று சுகையீனம் காரணமாக சாவினைத் தழுவிக்கொண்ட கடற்புலி மூத்த உறுப்பினரும் / கடற்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளருமான லெப். கேணல் மறவன் மாஸ்ரர் ஆகிய மாவீரரின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

உடுத்துறை, வடமராட்சி மாவீரர் துயிலுமில்லத்தில் விதைத்த முதல் வித்து லெப். கேணல் இவரே ஆவார்.

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”