img/728x90.jpg
img/728x90.jpg
புலனாய்வுத்துறை முன்னணிச் செயற்பாட்டாளர் மேஜர் வில்வம் / ஜோன் ஆகிய மாவீரரின் வீரவணக்க நாள் இன்றாகும்.

மன்னார் மாவட்டம் நகர்ப் பகுதியில் 11.12.1998 அன்று எதிர்பாராத விதமாக சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட புலனாய்வுத்துறை முன்னணிச் செயற்பாட்டாளர் மேஜர் வில்வம் / ஜோன் ஆகிய மாவீரரின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"