img/728x90.jpg
img/728x90.jpg
கடற்கரும்புலி மேஜர் நந்தன், கரும்புலி மேஜர் ஆதித்தன், கரும்புலி மேஜர் மீனா, கரும்புலி கப்டன் நாகராணி ஆகிய கரும்புலி மாவீரர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

கடற்கரும்புலி மேஜர் நந்தன், கரும்புலி மேஜர் ஆதித்தன், கரும்புலி மேஜர் மீனா, கரும்புலி கப்டன் நாகராணி ஆகிய கரும்புலி மாவீரர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

ஓயாத அலைகள் – 03 நடவடிக்கையில் 25.12.1999 அன்று யாழ். மாவட்டம் ஆனையிறவு, முகாவில் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் நந்தன், கரும்புலி மேஜர் ஆதித்தன், கரும்புலி மேஜர் மீனா, கரும்புலி கப்டன் நாகராணி ஆகிய கரும்புலி மாவீரர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!