img/728x90.jpg
img/728x90.jpg
கடற்கரும்புலி லெப்.கேணல் சங்கரி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்கநாள்

கடற்கரும்புலி லெப்.கேணல் சங்கரி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்கநாள்

கடற்கரும்புலி லெப்.கேணல் சங்கரி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்கநாள்

யாழ். மாவட்டம் நெடுந்தீவு கடற்பரப்பில் 26.12.2007 அன்று சிறிலங்கா கடற்படையின் அதிவேக டோறா பீரங்கி கலம் மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் சங்கரி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரரின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

|| வெற்றிக்கு வித்திட்டு கலடன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்……

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”