img/728x90.jpg
img/728x90.jpg
லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

|| வெற்றிக்கு வித்திட்டு கல்லைறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள்…..

நிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம் லெப். கேணல் லக்ஸ்மன்

லெப்.கேணல் லக்ஸ்மன் / பொம்பர் (வேலாயுதம்பிள்ளை ஜெயக்குமார் – வாழைச்சேனை, மட்டக்களப்பு)
மேஜர் துவாரகன் – பிரதீப் (சிவஞானம் முத்துலிங்கம் – முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு)
மேஜர் நிதர்சராஜா (நிவேசன் (மயில்வாகனம் – ஏரம்பமூர்த்தி மட்டக்களப்பு)
மேஜர் சத்தியா (அருச்சுனப்பிள்ளை மோகன்பிள்ளை – பதுளை)
கப்டன் இதயராஜன் (இராமகுட்டி பேரின்பராஜா – கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)
கப்டன் வித்துவான் (இரத்தினசிங்கம் மோகனரெத்தினம் – கொக்கொட்டிச்சோலை, மட்டக்களப்பு)
லெப் காண்டீபன் ( நடராசா யோகராசா – கிரான், மட்டக்களப்பு)
லெப் புரட்சிமாறன் / ராஜித் (அரசமணி சிவகுமார் – ஏறாவூர், மட்டக்களப்பு)
லெப் ஆழிக்குமரன் (முருகன் மேகநாதன் – முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு)
லெப் அருணகிரிநாதன் / ஜெயசீலன் (வில்லியம் பந்துலசேன – தம்பிலுவில், அம்பாறை)
2ம் லெப் தயாளன் (கோபாலபிள்ளை ஜெகநாதன் – அம்பிலாந்துறை, மட்டக்களப்பு)
வீரவேங்கை சேகரன்( செல்லையா விஜயராசா – கோமாரி, அம்பாறை)
2ம் லெப் தவராஜ்( பாக்கிராஜா ஜெகநாதன் – தாண்டியடி, அம்பாறை)
2ம் லெப் ரமேஸ் (கந்தையா ஜெயந்திரன் – செங்கலடி, மட்டக்களப்பு)
வீரவேங்கை சாஸ்திரி (சித்திரவேல் சுதாகரன் – கொக்கட்டிக்சோலை, மட்டக்களப்பு)
வீரவேங்கை கலாதீபன் (சாமித்தம்பி தியாகராஜன் – சித்தாண்டி, மட்டக்களப்பு)
வீரவேங்கை சிறீரூபன் (வைரமுத்து விஜயரட்ணம் – வத்தாறுமூலை, மட்டக்களப்பு)
வீரவேங்கை முருகானந்தன் – தமிழரசன் (இளையதம்பி கமலபரன் – ஆரையம்பதி, மட்டக்களப்பு)

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”