img/728x90.jpg
கடற்கரும்புலி மேஜர் ரூபன் வீரவணக்க நாள் இன்றாகும்

கடற்கரும்புலி மேஜர் ரூபன் வீரவணக்க நாள் இன்றாகும்

திருகோணமலை கடற்பரப்பில் 01.02.2000 அன்று சிறிலங்கா கடற்படையினரின் கடற்கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் ரூபன் அவர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

 
|| வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்………..
 
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
 
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”