img/728x90.jpg
img/728x90.jpg
12 ஏப்ரல் 1996 கொழும்புத் துறைமுகத்தினுள் கரும்புலித் தாக்குதலில் காவியமான கரும்புலி மாவீரர்கள்

12 ஏப்ரல் 1996 கொழும்புத் துறைமுகத்தினுள் கரும்புலித் தாக்குதலில் காவியமான கரும்புலி மாவீரர்கள்

12 ஏப்ரல் 1996 அன்று சிங்கள தலைநகரின் கொழும்புத் துறைமுகத்தினுள் ஊடுருவி சிங்கள கடற்படையின் மூன்று சரக்குக் கப்பல்கள், மூன்று தாக்குதல் படகுகள் மற்றும் துறைமுகக் கட்டிடத் தொகுதி மீதான கரும்புலித் தாக்குதலில் காவியமான

 
★ கடற்கரும்புலி லெப் கேணல் றதீஸ் (பிரதாபன்)
 
★ கடற்கரும்புலி மேஜர் ரதன்
 
★ கடற்கரும்புலி மேஜர் ஜெனாத்தனன் (வீணைக்கொடியோன்)
 
★ கடற்கரும்புலி மேஜர் ரவாஸ் (வளநாடன்)
 
★ கடற்கரும்புலி மேஜர் பரன் (தென்னமுதன்)
 
★ கடற்கரும்புலி மேஜர் பொய்யாமொழி
 
★ கடற்கரும்புலி கப்டன் விக்கி
 
★ கடற்கரும்புலி கப்டன் மதனி
 
★ கடற்கரும்புலி கப்டன் சுபாஸ்
 
ஆகிய மாவீரர்களின் வீரவணக்க நாள் !!!