img/728x90.jpg
img/728x90.jpg
கருணாகுழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவை தழுவிக்கொண்ட 7 மாவீரர்களின் 14ம் ஆண்டு வீரவணக்கநாள்

கருணாகுழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவை தழுவிக்கொண்ட 7 மாவீரர்களின் 14ம் ஆண்டு வீரவணக்கநாள்

கருணாகுழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவை தழுவிக்கொண்ட 7 மாவீரர்களின் 14ம் ஆண்டு வீரவணக்கநாள் 

துரோகி கருணாவின் திட்டமிடலில் துரோகி பிள்ளையானின் நேரடி வழிநடத்தலில் மட்டக்களப்பு ஆயித்தியமலை,வவுணதீவுப் பகுதிகளில் வைத்து கருணாகுழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவை தழுவிக்கொண்ட 7 மாவீரர்களின் 14ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும்

 
25.04.2004 அன்று ஆயித்தியமலை முள்ளாமுனைப்பகுதியில் மாயாடவாடியடி எனம் இடத்தில் தற்காலிகமாக தங்கியிருந்த யுத்தத்தின் போது தங்கள் அங்கங்களை இழந்த போரளிகளான
 
கப்டன் வாமகாந் 
தன் கழுத்துக்கீழ் செயற்ப்பாட்டை முற்றுமுழுதாக இழந்தவர்
 
கப்டன் சிசில்குமார் 
தன் ஒரு காலை இழந்தவர்
 
லெப்டினன்ட் வினோரஞ்சன் 
தன் இரண்டு கண்களையும் இழந்தவர்
 
2ம் லெப்டினன்ட் தாரணன் கண்ணிவெடித்தாக்குதல் ஒன்றில் தன் இரண்டு கால்களையும் இழந்தவர்
 
இவ் நான்கு போராளிகளையும் சுட்டுக்கொண்று விட்டு
 
வவுணதீவு பொன்னாங்கண்ணிச்சேனை பகுதியில் அமைந்திருந்த காவலரனில் காவல் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த
 
கப்டன் தியாகேஸ்வரன்
லெப்டினன்ட் டனிசன்
2ம் லெப்டினன்ட் செல்வவீரன்
 
ஆகிய முன்று போராளிகளையும் சுட்டுக்கொண்று விட்டு
இராணுவ கட்டுப்பட்டுப் பகுதிக்குள்
தப்பிச்சென்றன கருணா குழுவினர்.
 
தேசத்துரோகிகளின் தாக்குதலில் வீரச்சாவை தழுவிக்கொண்ட அனைத்து மாவீர்களுக்கு எமது தலைகளை ஒருகனம் சாய்த்து வீரவணக்கம் செலுத்துகின்றோம்
 
"தமிழரின் தாகம் தமிழ்த் தாயகம்"