கம்பகாவில் சிங்கள ஊர் இஸ்லாமிய ஊராக திடிரென மாற்றப்பட்டமையால் பாரிய ஆர்ப்பாட்டம்

கம்பகாவில் சிங்கள ஊர் இஸ்லாமிய ஊராக திடிரென மாற்றப்பட்டமையால் பாரிய ஆர்ப்பாட்டம்

கம்பஹா மாவட்டத்திலுள்ள மகர பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட எந்தேரமுல்லை எனும் சிங்கள நகர் அக்பர் டவுன் என அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் மாற்றப்பட்டதை தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்  பௌத்த மக்களால் இடம்பெற்றுவருகின்றது.

இச்சூழலில் சுமார் 500முஸ்லிம் குடும்பம் வாழ்ந்து கொண்டு 4000மேற்பட்ட சிங்கள மக்கள் வாழும் சிங்கள ஊர் பெயர் வரலாற்றை மாற்றும் போது எமது கிழக்கு மாகாணத்தில் ஒவ்வொரு தமிழ் கிராமத்திலும் முஸ்லிம்களுக்கு காணிகள், கடைகள் விற்பதனால் இப்படி எத்தனை அக்பர் டவுனை சிங்கள மக்கள் போன்று இழக்கவும் தயராக உள்ளோம்.

ஏற்கனவே மூதூர், வாழைச்சேனை, கல்முனை தமிழர் இதே முஸ்லிம்களிடம் இழந்த மாதிரி தற்போது மேல்மாகாணத்தில் சிங்களவர் எந்திரமுல்லை அக்பர் டவுனாகின்றது.

முஸ்லிம்கள் தமிழ் சிங்கள இனத்தை அழித்து பிரிவினையை தோற்றுவிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டிய காலத்தில் உள்ளோம்.