img/728x90.jpg
இலங்கை முஸ்லீம் இளைஞர்களை பயங்கரவாதிகளாக்கியவர் தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் கிஸ்புல்லாவே..!

இலங்கை முஸ்லீம் இளைஞர்களை பயங்கரவாதிகளாக்கியவர் தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் கிஸ்புல்லாவே..!

இலங்கை முஸ்லீம் இளைஞர்களை பயங்கரவாதிகளாக்கியவர் தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் கிஸ்புல்லாவே..!

ஓர் இனத்தின் தலைவன் எவ்வழியோ அவ் இனத்தின் குடிகளும் அவ்வழியே என்பதை எவராலும் மறுக்கமுடியாது!
 
ஒரு இனத்தின் ஓர் தலைவன் எப்படி இருக்கிறானோ அவனின் சாயலான சிந்தனைகளைக்கொண்டே அவ் இனத்தின் ஜனங்களும் இருப்பார்கள் என்பதனை வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் நாம் உறுதியாக கூறமுடியும்.
 
பழங்கால பழமொழிகளில் இதனை இப்படி கூறியுள்ளார்கள்-அரசன் எவ்வழியோ,அவன்’ குடிகளும் அவ்வழியே என்பது உண்மையிலும் உண்மையான பொன்மொழியாகும்.
 
இலங்கை வாழ் அப்பாவி முஸ்லீம்களை தமது இனம்சார்ந்து தலைமையேற்றிருக்கும் அதன் அத்தனை “முஸ்லீம் தலைவர்களும்” தமது மக்களை இனத்துவேசிகளாகவும்,இன்னோர் இனத்தை வெறுக்கும் மனிதர்களாகவும் மிகவும் திட்டமிட்டு தமது சூழ்ச்சிகரமான கொடிய சிந்தனைகளை அவர்களிடத்தில் அல்லாஹ்வின் பெயரால் பொய்யாக புகுத்தி அறிவுரைகூறியதன் விளைவே,இன்று அவர்களில் சிலர் தம்மை உலகத்திற்கே அச்சுறுத்தலான மிகக்கொடிய ISIS என்ற பயங்கரவாதிகளோடு இணைத்து தமது இனத்தில் இதுவரை பேணப்பட்டுவத்த நற்பெயரையும் அடியோடு அழித்துள்ளார்கள்.
 
நல்லவன் என்ற பெயர் வாங்குவது மிகவும் கடினம்,ஆனால் கெட்டவன் என்ற பெயரை ஒரு கணப்பொழுதிலேயே பெற்றுவிடலாம் என்பதற்கு இலங்கையில் நேற்று முன்தினம்வரை உலகத்தால் நல்லவர்களாக கணிக்கப்பட்டிருந்த இலங்கை முஸ்லீம்களை,இன்று இந்த உலகமே கண்டு வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு அவர்களை மிகவும் கெட்டவர்களாக மாற்றிய சம்பவமாகவே அவர்களின் சாயல்களால் நடத்தப்பட்ட நேற்றைய மிகக்கொடிய பயங்கரவாத தாக்குதலாகும்.
 
ஓர் இனத்தில் ஓரிருவர் பிழை செய்வது ஒன்றும் புதினமான விடையமல்ல.ஆனால் அந்த ஓரிருவரையும் தலைமையேற்று பிழையான வழிகளில் செல்லுங்கள் என்று அவர்களுக்கு தீமையான வழிகளை காட்டிவிட்டு நல்ல தலைவர்களாக வேடம்தரித்து தோற்றமளிக்கும் மிகவும் கெட்ட தலைவர்களாகவே தற்போதைய இலங்கை முஸ்லீம் தலைவர்களில் 75%வீதமானவர்கள் இருந்துவருகிறார்கள்.
 
இதற்கான தகுந்த ஆதாரங்களும் எம்மிடம் கைவசம் இருக்கின்றன.
 
கடவுளால் படைக்கப்பட்டு மனிதனாக தோன்றியவர்கள் தாம் எழுதிவைத்த,அல்லது சொல்லிக்கொடுத்த அத்தனை நன்மை தின்மைகளையும் ஒன்றுவிடாமல் கற்று அதன்படி வாழவேண்டும் என்றால் இந்த உலகில் கடவுளர்கள் மட்டுமே மனிதர்களாக தோன்றி வாழமுடியும்.
 
நாம் பிறந்து வளர்ந்து மடிவதற்குள் எமது வம்சம் இந்த பூமியில் அழியாமல் ஒருவர்பின் ஒருவராக தொடர்ந்து உயிர்பெடுத்து நாம் அதுவரை சம்பாதித்தவைகளை தாமும் அனுபவித்து தமது தலைமுறைகளுக்கும் கொடுத்து பூமி சுழர்வதுபோல் தமது வம்சமும் சுழன்று சுழன்று உயிர்ப்போடு இருக்கவேண்டும் என்பதையே இந்த பூமிப்பந்தில் பிறந்து வளர்ந்து மடியும் மனிதனின் கடைசி ஆசையாகும்.
 
அப்படி இறைவனால் படைக்கப்பட்டவர்களை இறைவனின் தூதுவர் அதைச்சொல்லியுள்ளார், இதைச்சொல்லியுள்ளார் நீங்கள் இப்படி வாழாவிட்டால் அல்லாஹ் உங்களை கொல்லவேண்டுமென்று கட்டளையிட்டுள்ளார்’ என்று கூறிக்கொண்டு தான் சாராத மதத்தவர்களையும்,இனத்தவர்களையும் கொல்வதே அல்லாஹ்வின் விருப்பம் என கூறிக்கொண்டு தம்மையும் அழித்து பிறரையும் அழித்து சாவதைப்போன்ற ஒரு கொடிய செயலை செய்பவன்,இந்த உலகில் தான் மனிதனாக தோன்றி மனிதர்களோடு இணைந்து வாழ்வதற்கு 100%நூறு வீதமும் தகுதியற்றவனே.
 
ஆகவே கடவுளின்பெயரால் தன்னை அழிப்பதற்கு எவன் முடிவெடுத்து தன்னைப்போன்று மற்றவனும் அழியவேண்டுமென்று எமது சமூகத்துக்குள் எமக்கு அறிவுரை கூற முற்படுகிறானோ அவனை உடனடியாக இனங்கண்டு எமது மனிதகுலத்தைவிட்டு அப்புறப்படுத்தவேண்டியது ஒவ்வொரு மனிதனினதும் கடமையாகும்.
 
இந்த அடிப்படையில் நோக்கும்போது தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்கும் நோக்கோடு தமது மதவாத சிந்தனையின் அடிப்படையில் வடக்கும் கிழக்கும் இணையுமானால் இரத்த ஆறு ஓடும் என்றவர்களை உடனடியாக நாம் எமது சமூகத்தைவிட்டு அகற்றவேண்டியது மிகவும் அவசியமானது.
 
ஆகவே தமது கொடுமையான வார்த்தைகளால் மிக்க்கொடிய பயங்கரவாதிகளை உருவாக்கியிருக்கும் படு பயங்கரவாத சிந்தனைகளைக்கொண்ட தற்போதைய இலங்கை முஸ்லீம் தலைவர்களை உடனடியாக இனங்கண்டு, அவர்களை இலங்கை அரசு கைதுசெய்து தமது நாட்டினதும்,மக்களினதும் பாதுகாப்புக்கருதி எந்தவித தயவு தாட்ச்சண்யமுமின்றி நாடுகடத்தினால் மட்டுமே இலங்கையில்வாழும் அனைத்து இன மக்களுக்கும் உண்மையான பாதுகாப்பு கிடைக்கும்.