img/728x90.jpg
img/728x90.jpg
தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்!

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்!

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதல் களப்பலியான பெண் போராளி 2ம் லெப் மாலதி உட்பட 4 மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு - சுவிஸ் 13.10.2019

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் முதல் களப்பலியான பெண் போராளி 2ம் லெப் மாலதி உட்படட 4 மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வில்  வணக்கம் செலுத்த அனைவரையும்  அழைக்கின்றனர் சுவிஸ்  தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.வினர்.