img/728x90.jpg
லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்!

லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்!

பிரான்சில் 26.10.1996 அன்று வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் லெப். கேணல் நாதன், ஈழமுரசு நிறுவன ஆசிரியர் கப்டன் கஜன் ஆகியோரின் 23 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அவர்கள் வீரச்சாவடைந்த நினைவு நாளான 26.10.2019 சனிக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணிக்கு  அவர்களின் கல்லறை அமைந்துள்ள ஒபேவில்லியே பந்தனில் இடம்பெற உள்ளது.