img/728x90.jpg
img/728x90.jpg
அரச பயங்கரவாதத்தின் பின்னால் நிற்காமல் உலகில் ஒடுக்கப்படும் சக தேசிய இனத்தின் பக்கம் நில்லுங்கள்

அரச பயங்கரவாதத்தின் பின்னால் நிற்காமல் உலகில் ஒடுக்கப்படும் சக தேசிய இனத்தின் பக்கம் நில்லுங்கள்

பெரும்பாலான இடதுசாரிக் கும்பல்களும்/ நட்ட நடு சென்டர் போலிகளும்/ புலியெதிர்ப்பு இலக்கிய வியாதிகளும் காஷ்மீரில் இந்திய இன அழிப்புப் படைகளுக்கு எதிராக சிறுவர்கள் கற்களுடன் நிற்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து 'புரட்சிக்கு' அழைப்பு விடுக்கிறார்கள்.

இதே கும்பல்கள்தான் புலிகள் சிறுவர்களை போராட வைத்ததாக ஒப்பாரி வைத்தார்கள்/ ஐக்கிய இலங்கைக்குள் வாழும்படி எம்மை நிர்பந்திக்கிறார்கள்/ இவர்களுக்கு உலகில் நடக்கும் அனைத்து போராட்டங்களும் விடுதலைக்கானது - ஈழப் போராட்டம் மட்டும் பாசிசம்.

அயோக்கியக் கும்பல்.

ஆனால் நந்திக்கடல் எமக்கு தெளிவான செய்தியை தந்துள்ளது.

'அரச பயங்கரவாதத்தின் பின்னால் நிற்காமல் உலகில் ஒடுக்கப்படும் சக தேசிய இனத்தின் பக்கம் நில்லுங்கள்' என்பதே அது.

விடுதலைக்கான ஒரே வழியும் அதுதான்.

அதுதான் காஸ்மீருக்கான முதல் ஆதரவுக் குரல் தமிழீழத்தினதாக இருந்தது.

இந்த அரச பயங்கரவாத உலக ஒழுங்கை குலைத்து புதிய உலக ஒழுங்கைப் படைப்பதென்றால் 
அரச பயங்கரவாதம் மட்டுமல்ல மேற்படி அயோக்கியக் கும்பல்களும் சேர்த்து நிர்மூலம் செய்யப்பட வேண்டும்.

- பரணி கிருஷ்ணராஜனி -