img/728x90.jpg
பிரான்சில் மாவீரர் லெப்.கேணல் தவம் நினைவான குறும்படப் போட்டி!

பிரான்சில் மாவீரர் லெப்.கேணல் தவம் நினைவான குறும்படப் போட்டி!

பிரான்சில் மாவீரர் லெப்.கேணல் தவம் நினைவாக தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் – பிரான்சு, நடாத்தும் 3 ஆவது குறும்படப் போட்டி.

நாள்: 27.10.2019
விண்ணப்ப முடிவுத் திகதி: 15.09.2019

புலம்பெயர் வாழ் கலைஞர்கள் மற்றும் தாயகப் படைப்பாளிகள் அனைவரையும் இப்போட்டியில் பங்குகொள்ளுமாறு பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

நாமும் நமக்கென்று நலியாக் கலையுடையோம்..!

நமது வாழ்வை / வரலாற்றை, நமது மொழியில் நாமே பதிவாக்குவோம்..!

நன்றி.