img/728x90.jpg
img/728x90.jpg
பிரான்சில் தொடரும் நடைபயணத்தின் 16 ஆவது நாளில் Dole என்னும் நகரில் நிழற்படக் கண்காட்சி!

பிரான்சில் தொடரும் நடைபயணத்தின் 16 ஆவது நாளில் Dole என்னும் நகரில் நிழற்படக் கண்காட்சி!

பிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி தொடரும் நீதிக்கான நடைபயணம் நேற்று 7.30 மணிக்கு Poligny என்னும் நகரத்தில் நிறைவு பெற்றது. இன்று இவர்கள் நடைபயணப்போராட்டம் நடாத்தி கடந்து வந்த மாநகரமான Dole என்னும் இடத்தில் நிழற்படக்கண்காட்சி செய்ய மாநரசபை அனுமதி வழங்கியுள்ளமையால் இன்று காலை 8.30 மணிமுதல் பி. பகல் வரை தமிழினப் படுகொலை சாட்சியங்கள் அடங்கிய நிழற்பட கண்காட்சி நடைபெறவுள்ளது.