img/728x90.jpg
தியாகதீப திலீபன் அண்ணனின் 31வது ஆண்டின் ஏழாம் நாள் - வாகரை துயிலும் இல்லம்

தியாகதீப திலீபன் அண்ணனின் 31வது ஆண்டின் ஏழாம் நாள் - வாகரை துயிலும் இல்லம்

தியாகதீப திலீபன் அண்ணனின் 31வது ஆண்டின் ஏழாம் நாள் - வாகரை துயிலும் இல்லம்

 
21/09/2018 இன்று தியாகதீப திலீபன் அண்ணனின் 31வது ஆண்டின் ஏழாம் நாள் நினைவாக மட்டு மண்ணின் மைந்தர்கள் ஒரே தமிழ் இனத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அண்ணன் அவர்களின் சொல்லுக்கும் தமிழ் இன கொள்கைக்கும் தன் உயிரினை ஈர்த்த மறவர் படையின் மறு அழகே மட்டு மண்ணின் வாகரை சிறப்பே மானத்தமிழன் உறங்கும் வாகரை துயிலும் இல்லத்தில் தியாகத்தின் திலீபன் அண்ணனின் சுடர் ஏற்றப்பட்டது

Youtube

https://www.youtube.com/embed/wefEeZ_ZlS0