img/728x90.jpg
img/728x90.jpg
தமிழின துரோகி ரெலோ ஜனாவின் பச்சோந்திதனமான செயற்பாடுகள்

தமிழின துரோகி ரெலோ ஜனாவின் பச்சோந்திதனமான செயற்பாடுகள்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் எல்லைப்பகுதியில் கடந்த 21/04/2019 நடைபெற்ற ஈஸ்ட்டர் தக்கொலை குண்டு தாக்குதலின் பிற்பாடு முஸ்லிகளே தக்கொலைகுண்டு தாக்குதலை தமிழர்கள் மீது நடத்தியுள்ளார்கள் என்ற உண்மையின் பிற்பாடு  தமிழ் மக்களிடையே முஸ்லிங்கள் மீது கொண்டுள்ள அச்ச சூழ்நிலை காரணமாகவும், முஸ்லிங்கள் தமிழினத்தை அழிக்கும் நாசகார வேலைகளின் அடிப்படையில் தமிழ் மக்கள் முஸ்லிங்களை எப்போதும் நம்ப முடியாதவர்களாக வும் முஸ்லிங்களால் தங்களுக்கு எப்போதும் தீங்குவிளையும் எனும் காரணத்தாலும் மண்முனை தென்எருவில் பற்று பிரதேச எல்லையில் முஸ்லிங்கள் வியாபார நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்று பிரதேச சபை நிர்வாகத்தினரை கேட்டிருந்தனர். இதன் அடிப்படையில்  25/04/2019 இருந்து முஸ்லிம் வியாபாரிகள் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச பொதுசந்தைகளிலும் தெருவோரத்திலும் வியாபார நடவடிக்கையில் ஈடுபட  தடைவிதிக்கப்பட்டது. இதனை பிரதேச சபை பூரணமாக ஊடகங்களிலும், சம்பந்தப்பட்ட முஸ்லிம் அமைப்புக்களுக்கும்  அறிவித்து இருந்தமை குறிப்பிடதக்கது.

ஆனால் மண்முனை தென் எருவில் பிரதேச சபையின் தவிசாளர் களுதாவளையை சேர்ந்த ஞா.யோகநாதன் என்பவர் கொலைகார ஜனாவின் கோவிந்தன் கருணாகரனின் வழியில் ரெலோ ஒட்டுக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு தவிசாளராக வந்தவர். தற்போது ஒட்டுக்குழு ரெலோ ஜனாவின் கடந்த கால தமிழின துரோகச்செயலைப்போன்று தற்போதும்  மண்முனை தென் எருவில் பற்று  பிரதேச மக்களை முஸ்லிங்களுக்கு அடமான செய்வதற்காக இரகசியமான முறையில் காத்தான்குடியை சேர்ந்த முன்னால் கிழக்கு மாகாண  ஆளுனர்  ஹிஸ்புல்லாவுடனும் அவரின் முன்னால் ஆயுதக்குழு உறுப்பினருமான தற்போதைய காத்தான்குடி நகரசபையின் தவிசாளர் S.H.அஸ்பர் உடன் இரகசியமாக  ஒப்பந்தத்தம்  செய்துகொள்ளப்பட்டதன் அடிப்படையில் முஸ்லிங்களை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச பொதுச்சந்தைகளிலும், தெருவோர அங்காடிகளிலும் வியாபாரம் செய்ய. பிரதேச சபையின்  உதவி தவிசாளர், ஏனையஉறுப்பினர்கள், பிரதேச பொது அமைப்புக்களின் ஒப்புதல் இன்றி இரகசியமான முறையில் வியாபாரம் செய்ய தவிசாளரின் தனிப்பட்ட விருப்பில் காத்தான்குடியை சேர்ந்த முஸ்லிங்களை வியாபாரம் செய்ய  கடிதம்  அனுப்பியுள்ளமை   வெளிவந்துள்ளது.

இதன் அடிப்படையில் மண்முனை தென்  எருவில் பற்று பிரதேச தமிழ் மக்களை முஸ்லிங்களைக் கொண்டு தமிழர்களை அழிக்கும் செயற்பாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிகட்சியான ரெலோ ஒட்டுக்குழுவின் தமிழின துரோகி கொலைகார ஜனா திரைமறைவில் இருப்பது அப்பட்டமாக தெரியவந்துள்ளது.  கொலைகார ஜனாவின்  இந்த ஈன செயற்பாடானது. கடந்த காலங்களில் எவ்வாறு ஒட்டுக்குழுவாக இருந்து தமிழர்களை ஆயுத முனையில்  அழித்தார்களோ  அதே பாணியில் முஸ்லிம் பயங்கரவாதிகளை கொண்டு தமிழர்களை அழிக்க தமிழர்கள் செறிந்து வாழும் தனி பிரதேசத்தில் முஸ்லிம் வியாபாரிகளை  கொண்டு தமிழர்களின் வளர்ச்சி அடைந்துவரும் பொருளாதாரத்தை நாசமாக்கவும், தமிழ் இனவிருத்தியை அழிக்க கருத்தடைகளை ஏற்படுத்தும் உணவு பண்டங்களையும், நோய் தாக்கம் ஏற்படுத்தும்  பழைய ஆடைகளையும்,  சுகாதர சீர்கேடான பொருட்களையும் விற்பதற்கும், தரம் குறைந்த பொருட்களை விற்பனை செய்வதற்கும், தமிழ் பெண்கள் மீதும் சிறுவர்கள் மீது முஸ்லிம் காடையர்களால் துஷ்பிரயோகம் நடைபெற வழிவகுத்துள்ளான்.

கொலைகார ஜனாவின் இந்த ஈனச்செயலானது இன்று மட்டும்மல்ல கடந்த காலங்களிலும் முஸ்லிம் காடையர்களுடன் சேர்ந்து தமிழின அழிப்புகளை ஸ்ரீலங்கா இராணுவத்துடன் அரங்கேற்றி வந்துள்ளமை ஆதாரத்துடன் யாவரும் அறிந்த உண்மை.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச தமிழ் மக்களே தமிழின துரோ ஜனா மீன்டும் தமிழர்களை அழிக்கும் ஈனச்செயற்பாடுகளை காத்தான்குடி முஸ்லிம் வியாபாரிகளுடன் சேர்ந்து திரைமறைவில்  அரங்கேற்றியுள்ளான் விழிப்பாக  இருங்கள்.

எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் பட்டிருப்பு தொகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டி போட உள்ள ஜனா பட்டிருப்பு தொகுதி இளைஞர்களை கவர்ந்து கொள்வதற்காக ஒரு சில கிராமங்களில் மயானங்களில் பிணத்தைவைத்து அரசியல் விளம்பரம் செய்ய சிறிய மண்டபத்தை தனது கிழக்கு மாகாணசபை உறுப்பினராக இருக்கும் காலத்தில் தனது பண்முகப்படுத்தப்பட்ட நிதியில் செய்துள்ளார்.அத்தோடு விளையாட்டு கழகங்களுக்கு தன் அதிதியாக எடுத்தால் பணம் வழங்கியுள்ளார், மட்டக்களப்பில் பிணத்தை காவிச்செல்லும் வாகன ஒழுங்கை செய்து. பிணத்தில் அரசியல் செய்யும் மகாநடிகனாக செயற்படும் ஜனா. தற்போது  மீன்டும் தமிழின துரோக செயலை திரைமறைவில்  ஆரம்பித்துள்ளமை  பட்டிருப்பு தொகுதி மக்களை முஸ்லிங்களிடம் அடமானம் வைத்து அதில் அரசியல் குளிர்காய்வதற்கான திட்டமாகும்.

மண்முனை தென் எருவில் பிரதேச மக்களை விழிப்பாக இருங்கள் வீடு வீடு என்று வீட்டு வாசல் வந்து எம் வாக்கை பெற்றுச்செல்லும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஈனப்பிறவிகள் கிழக்குமாகாணசபையை முஸ்லிங்களிடம் அடமானம் வைத்தார்கள். இன்று பிரதேச சபையை முஸ்லிங்களிடம் அடமானம் வைத்துள்ளார்கள். இனி உங்கள் வீடுகளையும், எங்கள் தமிழ் பெண்களின் கற்பை அடமானம் செய்ய முன்வருவார்கள். தயவு செய்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் துரோகிகளை வெளியேற்றுங்கள்.