img/728x90.jpg
தமிழர்களின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய துடிக்கும் முஸ்லிம் அரசியல் வாதிகள்

தமிழர்களின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய துடிக்கும் முஸ்லிம் அரசியல் வாதிகள்

எமது கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கண்ணகிபுரம் எல்லை கிராமத்திற்குள் வாழைச்சேனை வைத்தியசாலை வீதியினை கோறளைப்பற்று மத்திக்குள் அடங்குவதாக கூறிக்கொண்டு முழுமையாக ஆக்கிரமிப்பு செய்ய தமிழர்களின் நிலப்பரப்பை ஒருசில முஸ்லிம் அரசியல் வாதிகள் துடிக்கின்றனர் கோறளைப்பற்று மத்தி எனும் ஆதாரத்துக்காக முழுமையான தமிழர்கள் எல்லைக்குள் இருக்கும் எல்லை வீதிகளை வீதிப்புணரமைப்பு எனும் பெயரில் கோறளைப்பற்றுக்குள் இருக்கும் வீதிகளை கோறளைப்பற்று மத்தி முஸ்லிம் வீதிகளாக உருவாக்குகின்றனர் 

தமிழ் உறவுகளே ஒன்று பட்டால்தான் எமது நிலங்களை காக்க முடியும் ஒன்று படுங்கள்

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கண்ணகிபுரம் எல்லை கிராமத்திற்குள் வாழைச்சேனை வைத்தியசாலை வீதியினை கோறளைப்பற்று மத்திக்குள் அடங்குவதாக கூறிக்கொண்டு முழுமையாக ஆக்கிரமிப்பு செய்ய தமிழர்களின் நிலங்களை ஒருசில முஸ்லிம் அரசியல் வாதிகள் துடிக்கின்றனர் கோறளைப்பற்று மத்தி எனும் ஆதாரத்துக்காக முழுமையான தமிழர்கள் எல்லைக்குள் இருக்கும் எல்லை வீதிகளை வீதிப்புணரமைப்பு எனும் பெயரில் கோறளைப்பற்றுக்குள் இருக்கும் வீதிகளை கோறளைப்பற்று மத்தி முஸ்லிம் வீதிகளாக உருவாக்குகின்றனர் 

தமிழ் உறவுகளே ஒன்று பட்டால்தான் எமது நிலங்களை காக்க முடியும் ஒன்று படுங்கள்

( செய்தித் தொடர்பு வாழைச்சேனையில் இருந்து - குணராசா குணசேகரன் )