img/728x90.jpg
இங்கே வாக்களித்து இவரைத் தேர்தடுங்கள்- இருக்கும் வாக்குயிமை அதை இன நலனுக்காய் செலுத்திடுங்கள்

இங்கே வாக்களித்து இவரைத் தேர்தடுங்கள்- இருக்கும் வாக்குயிமை அதை இன நலனுக்காய் செலுத்திடுங்கள்

உங்களுக்கா உங்களுக்கா எங்களை கொடுத்தவர் நாங்கள் எங்களுக்கா எங்களுக்கு எதைத்தான் எடுத்தவர்

மூத்த போராளி மனதில் நிறுத்திடுங்கள்
முடிந்தால் உங்கள் நண்பர்கள் உறவுள் அனைவருக்கும் கூறிடுங்கள்.

தன் மக்கள் தன் தேசம்
தவறானவர்கள் கைகளிலே இருப்பதை கண்டு வருகின்றார்
நீங்கள் ஏற்றுக் கொண்டால் வாழ்ந்திடுவீர்
இல்லை என்றால் தாழ்ந்திடுவீர்.

நாங்கள் வந்தால் நல்லது நடக்கும்
நீங்கள் அறிவீர்கள்
நாளும் பொழுதும் உழைப்போம் உழைப்போம்
என்பதை உணர்வீர்கள்.

காலம் உங்கள் கைகளிலே கடமை ஒன்றை தருகிறது நல்ல நேரம் கூடி வருகிறது உங்கள் கைகளில்தான் அது இருக்கிறது

தேசம் சிறப்பாய் இருக்கணும் என்றால்
கோசம் சிறப்பாய் அமைக்கணும் அந்தக் கோசம் உயிர்வாய் நிலைக்கணுமென்றால் நாளும் செருப்பாய் உழைக்கணும் அதற்கு போராளிகளை நிறுத்தணும்.

பதவிக்கும் கதிரைக்கு காசுக்கும் ஆசைப்படும்
பெயர்களுக்கெங்கே இருக்கும் மூலதனம்.

உயிரையும் வாழ்வையும் உழைப்பையும் உகந்த எங்களிடம்
இருக்கிது உங்கள் மனம்