img/728x90.jpg
திருகோணமலை மாவட்டம் சேருவில தொகுதி தேர்தல் முடிவுகள் 2020

திருகோணமலை மாவட்டம் சேருவில தொகுதி தேர்தல் முடிவுகள் 2020

திருகோணமலை மாவட்டம் சேருவில தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 34,035 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 13, 117 வாக்குகளைப் பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி 4,723 வாக்குகளைப் பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 992 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி 581 வாக்குகளைப் பெற்றுள்ளது.

பதியப்பட்ட மொத்த வாக்குகள் – 73782
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் -59329
செல்லுபடியான வாக்குகள் – 55606
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 3723