img/728x90.jpg
img/728x90.jpg
எழுக தமிழ் 2019 நாம் கரம் கோர்ப்போம்

எழுக தமிழ் 2019 நாம் கரம் கோர்ப்போம்

தமிழீழ விடுதலைக்காக தன்னுயிர் ஈகை செய்து முத்துக்குமார் பற்ற வைத்த நெருப்பை தன் நெஞ்சில் ஏந்தி தமிழீழ விடுதலைக்காக அரச அடக்குமுறைகளுக்கு அப்பால் தன் வலிமைக்கும் மீறி துணை நிற்கும் வணிகர்களின் காவலர் ஐயா த.வெள்ளையன் அவர்கள் அழைக்கின்றார்.

தமிழீழ உறவுகளின் உரிமைகளை மீட்க ! இனப்படுகொலைக்கு நீதி கேட்க !